23. எலக்டரானின் சுற்றுவட்ட பாதையானது_________ன்
பெருக்கு தொகையாக இருக்க
வேண்டும்.
அ) அதிர்வெண் ஆ) உந்தம் இ) நிறை ஈ) அலைநீளம்
24. நைட்ரஜன் மூலக்கூறின் பிணைப்புதரம்
அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 4
25. PCl5 ன் இனக்கலப்பு
அ) Sp3 ஆ) Sp3d இ) Sp3d2 ஈ) Sp3d3
26. H2 மூலக்கூறின் பிணைப்புதரம்
அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 4
27. குறைந்த ஆற்றல் கொண்ட மூலக்கூறு ஆர்பிட்டால் எது?
அ) σ ஆ) இ) ஈ)
28. 2s ஆர்பிட்டாலில் உள்ள கோள நோடுகளின் எண்ணிக்கை
அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 4
29. மூலக்கூறுகளுக்கிடைபட்ட ஹைட்ரஜன் பிணைப்பிற்கான சான்று
அ) HF ஆ) H2O இ) எத்தனால் ஈ) அனைத்தும்
30. He2 மூலக்கூறின் பிணைப்புதரம்
அ) 0 ஆ) 2 இ) 3 ஈ) 4
பகுதி – II 10×3 =30
குறிப்பு : ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளி.
31. ஹெய்சன்பர்கின் நிலையில்லா கொள்கையை எழுது.
32. எலக்ட்ரான் ஆற்றலின் எதிர்குறியின் முக்கியதுவம் யாது?
33. He2 ஏன் உருவாகவில்லை?
34. பிணைப்புத்தரம் என்றால் என்ன்?
35. மூலக்கூறு ஆர்பிட்டால் என்றால் என்ன் ?
36. ஆர்பிட்டால் என்றால் என்ன் ?
37. இனக்கலப்பு வரையறு.
38. துகள் மற்றும் அலை இவற்றை வேறுபடுத்துக.
39. ஹைட்ரஜன் பிணைப்பிற்கான உறுவாவதற்கான காரணங்கள் கூறுக.
40. ஹைட்ரஜன் பிணைப்பின் முக்கியத்துவம் தருக?
41. பொருண்மையின் ஈரியல்புத்தன்மை என்றால் என்ன் ?
42. H2 மூலக்கூறு உருவாதலை எழுது.
43. நோட் வரையறு.
44. போரின் குவாண்டாம் நிபந்தனை யாது?
45. எலக்ரானின் துகள்தன்மைக்கான ஆய்வுகள் எழுது.
பகுதி – III 6×5 =30
குறிப்பு : 1) ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளி.
2) வினா எண் 54 (அ) 55 இல் (3 வினாவில்) ஏதேனும் 1 க்கு கண்டிப்பாக
விடையளிக்கவும்.
46. டி – பிராக்லி சமன்பாட்ட்டை வருவி.
47. மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையை விவரி.
48 N2 (நைட்ரஜன்) மூலக்கூறு உருவாதலை மூலக்கூறு ஆர்பிட்டால்
கொள்கையின்படி விளக்குக.
49. O2 (ஆக்சிஜன்) மூலக்கூறு உருவாதலை மூலக்கூறு ஆர்பிட்டால்
கொள்கையின்படி விளக்குக.
50. டேவிசன் மற்றும் ஜெர்மரின் சோதானையை விளக்குக.
51. s , p மற்றும் d ஆர்பிட்டால்களின் வடிவங்களை விவரி.
52. ஹைட்ரஜன் பிணைப்பின் வகைகளை விளக்குக.
53. இனக்கலப்பின் முக்கிய கருதுக்களை கூறுக.
54.(1). 3000கி.கி எடை கொண்ட ஊர்தியின் நிலையில் உள்ள நிலையில்லாத் தன்மை
±10 pm எனில் அதன் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத்தன்மையை கணக்கிடு.
(2). ஒர் எலக்ட்ரான் ஒன்றின் தோராயமான நிறை 10 g எனில் அதன் நிலையில்
உள்ள நிலையில்லாத்தன்மை 10 m எனில் திசைவேகத்தில் உள்ள
நிலையில்லாத்தன்மையை கணக்கிடு.
(3). 10g நிறை கொண்ட இயங்கும் தோட்டா ஒன்றின் நிலையின் நிலையில்லாத்தன்மை
10 m எனில் அதன் திசைவேகத்தில் உள்ள நிலையில்லாத்தன்மையை கணக்கிடு.
(அல்லது)
54.(1). ஓர் அணுக்கரு துகளின் இயக்க ஆற்றல் 5.585×10 J எனில் துகளின்
அலையின் அதிர்வெண்ணை கணக்கிடுக.( h =6.626×10 JS )
(2). 0.1மி.கி நிறை கொண்ட நகரும் பொறுள் ஓன்றின் அலைநீளம் 3.31×10 மீ எனில் அதன்
இயக்கஆற்றலை கணக்கிடுக.
(3). ஒரு நகரும் எலக்ட்ரானின் 5.585×10 J இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளது எனில் அதன்
அலைநீளத்தைக் கணக்கிடுக.

**********முயற்சி +பயிற்சி =வெற்றி************
ஓன்றின் இயங்க்கும்
பொருள் நகரும்
அலைநீளம் மீ யெனில்
ஓன்றின் இயங்க்கும்
பொருள் நகரும்
அலைநீளம் மீ யெனில்
No comments:
Post a Comment